Page:முல்லைப் பாட்டு.pdf/67

This page has not been proofread.

விளக்க உரைக் குறிப்புகள் குஎ யோசையும் அட்ங்கிமை கூறிற்று; இனிப் பாடிவீட்டின் கண் எல்லாருக் தொழிலவிதற்குத் தெரிகுறியாக அடித்து விட்ட மணி யென்றுரைப்பினும் அமையும். 'பூத்த ஆடு அதிரற்கொடி' எனச்சொற்களை மாறிக்கூட்டுக. படார்- சிறு தூறு. சிதர்- திவலை. துகில் முடித்துப்போர்த்த- கூறையால் மயிரை முடித்து உடம்பையும் போர்த்துக்கொண்ட; இச்சொற் ரெடர் மெய்காப்பாளர்க்கு அடையாய் நின்றது. துங்குநடைப் பெருமூதாளர்- மீக்க கல்லொழுக்கத்தினையுடைய மெய்காப்பள்ர்; தம்மாசர்க்குப் பசையவார் செய்யும் கிழறுத்தல்களுக்கஇடங்கொடாது தம்மரசர்க்குப் மெய்யொழுக்கமுடையராதல் பற்றி 'ஒங்குநடை' யுடையாரெனச்சிற்ந் தெடுத்துக் கூறினுர்; 'பொருடருதலின் எனைக்காவற்றெழிலிலெல்லாங் கடமை வழுவாது மெய்ப்பட ஒழுகி முதிர்ந்தார் தம்மையே பின்னர் மெய்காப்பாளராக வைப்பரென்தூஉம் பெற்றும்.

     (ருரு ருஅ) பொழுதினை இத்துணை யென்று வரம் பறுத்து உணரும் பொழுதறி மாக்கள் அரசனைத் தொழுது கொண்டே கையினராய் விளங்கவாழ்த்தி 'நிலவுலகத்தை வென்று கைப்பற்றுதற்குச் செல்வோனே நினது கடாரத்து நீரிலே இட்ட காழிகைவட்டிலிற் சென்ற நாழிகை இவ்வளவு' என்று சொல்ல வென்க.


      தம்மரசர்க்குப் பகைவரனேர் செய்யங் கீழறுத்தலுக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக்கூறுவார் போலாது, என்றுந் தம்மரசர்பால் நெகிழாமெய்யன்பு பூண்டு பொழுதினைப் பொய்த்தலின்றி அறிவிப்பார் இவர் என்பது புலப்படப் 'பொய்யாமாக்கள்' என்றுர். இப்பொருள் காணமாட்டாத நச்சினுர்க்கினியர் இச்சொற்றெடரை 'மாக்கள் பொழுதந்றியும் பொய்யாக் காண்கையர்' எனப் பிறழ்த்தியதன் மேலும் ஈண்டைக்கோர் இபைபின்றியும் உரைத்தார்; குறு